இருவர் கைது

மேலுார்: ஆண்டிப்பட்டி புதுார் பாளையத்தம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவில் நேற்றுமுன்தினம் பிரச்னை ஏற்பட்டது.

ஒரு தரப்பினர் தாக்கியதில் மாணிக்கம் காயமுற்றார். இதுதொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாலாஜி 25, பாலு 22, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement