தொழிலாளி சந்தேக மரணம் உறவினர்கள் ரோடு மறியல்
உத்தமபாளையம்: உத்தம பாளையம் ஆர்.சி.தெரு விண்ணரசன் 40. இவரது மனைவி அமுதா 35. இருவரும் தற்போது தபால் அலுவலகத்திற்கு பின்புறம் வசிக்கின்றனர். விண்ணரசன், நேற்று காலை வீட்டை விட்டு சென்றவர், மாலை வரை வீடு திரும்பவில்லை.
இந்நிலையில்- கல்லறைக்கு பின்பக்கம் கீழே விழுந்து கிடந்துள்ளார். மனைவி சென்று பார்த்த போது இறந்து கிடப்பது தெரிந்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று, காயங்கள் இருந்ததால் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் மரணத்திற்கு காரணமாணவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பைபாஸ் ரோட்டில் இறந்தவரின் உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். பின் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
-
கல்வித்தரம் உயர்ந்தால் 'நீட்' தேர்வு எளிது
-
மாமல்லபுரத்தில் இன்று சித்திரை முழுநிலவு மாநாடு பலத்தை காட்ட பா.ம.க., முடிவு
-
ஸ்டாலினுக்கு பதில் அரசு செயலர்களை பாராட்டினால் ஏற்றுக்கொள்வாரா? செல்லுார் ராஜு கேள்வி
-
தி.மு.க., ஆட்சியின் 4 ஆண்டுகளுமே வேதனையானவை: அண்ணாமலை 'சுளீர்'
Advertisement
Advertisement