அக்னி நட்சத்திரத்தில் பெய்த கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

பெரியகுளம்: அக்னி நட்சத்திரம் நடந்து வரும் நிலையில் கோடை மழை பெய்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரியகுளம் பகுதியில் சில நாட்களாக அக்னி நட்சத்திரம் வெயில் தாக்கத்தால், இரவு நேரங்களில் புழுக்கத்தால் பொது மக்கள் சிரமப்பட்டனர்.
வெயில் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. தலையில் தொப்பி, குடை பிடித்து வெளியே வரும் நிலை இருந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கிய வெயில் மதியம் 3:00 வரை நீடித்தது. மாலை 4:00 மணிக்கு சாராலாக வந்த மழை 10 நிமிடத்தில் கனமழையாக மாறி, பெய்தது. இதனால் குளிர்ந்தகாற்று வீசி, வெப்பம் தணிந்தது.
இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை இன்று துவக்கம்; சிறப்புகள் ஏராளம்!
-
முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் தங்க செயின் பறிப்பு
-
அடுத்து என்ன? டில்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
-
போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!
-
மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement