மார்க்கெட்டின் அவலநிலை

பெங்களூரு நகரின் முக்கிய மார்க்கெட்டுகளில் கே.ஆர்.மார்க்கெட்டும் ஒன்று. இந்த மார்க்கெட்டை முறையாக பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கழிவுகள் தேங்கி அவல நிலையில் காட்சி அளிக்கிறது. இங்கிருந்து தான் நோய்கள் உற்பத்தி ஆகிறதோ என்று மக்களை யோசிக்க வைக்கும் இடமாக மாறி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வரும் இம்மார்க்கெட்டை பராமரிக்க இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா...?

Advertisement