முத்தாலவாழியம்மன் கோவில் தேர் திருவிழா

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கல்பட்டு முத்தாலவாழியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடந்தது.
கடந்த 29ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அம்மன் மற்றும் எல்லை தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையைத் தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தல், மாலை 4:00 மணிக்கு தேர் திருவிழா நடந்தது.
திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக ஐவர் குழு மற்றும் கல்பட்டு, நத்தமேடு, சிறுவாக்கூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விளையாட்டு விடுதி தேர்வு போட்டி
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்று 'அசத்தல்' உயிரியியல் பிரிவில் சாதனை
-
மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கலெக்டர் தகவல்
-
கள்ளக்குறிச்சியில் வேல் வழிபாடு
-
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: 82 பேர் ஆஜர்
-
பி.எம்., விவசாயி கவுரவ நிதி உதவி விண்ணப்பிக்க அழைப்பு
Advertisement
Advertisement