பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்
விருதுநகர்: விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.,வில் புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்து கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் உத்தரவிட்டார்.
புதிய மாவட்டப் பொதுச் செயலாளர்களாக ராஜா, சீதாராமன், காளீஸ்வரி, துணைத் தலைவர்களாக சிவா, பார்த்தசாரதி, ராஜேஸ்வரி, செந்தில்குமார், தமிழ்மணி, ராமதாஸ், கருப்பையா, ஜெயலட்சுமி, செயலாளர்களாக ஆறுமுகம், ஆசைத்தம்பி, முருகானந்தம், வடிவேல், திவ்யா, மீனா, கார்த்தீஸ்வரி, ராஜலட்சுமி, பொருளாளராக புஷ்பகுமார் நியமனம் செய்யப்பட்டனர்.
* விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவண துரைராஜா , புதிய நிர்வாகிகளாக மாவட்ட துணை தலைவர்களாக போத்திராஜ், முனீஸ்வரன், முருகன், ஜெயக்கொடி, ராதா, மாவட்ட பொது செயலாளர்களாக தங்கராஜ், கிரிஜனகர், கோமதி, மாவட்ட செயலாளர்களாக மகேஸ்வரன், சிவசெல்வராஜ், ரவிக்கண்ணன், கிருபாகரன், பூமாலை ராஜா, சந்தான மாரியம்மாள், மாவட்ட பொருளாளராக மாரிக்கண்ணு ஆகியோரை நியமித்துள்ளார்.
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு