நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 70 பள்ளிகள் 'சென்டம்'
நாமக்கல், பிளஸ் 2 பொதுத்தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில், 12 அரசு, உதவி பெறும் பள்ளிகள், 58 தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
அதன் விபரம் வருமாறு:
பாச்சல், காளப்பநாயக்கன்பட்டி, வரகூர், நாமக்கல் மாவட்ட மாதிரி பள்ளி, சோழசிராமணி, கரிச்சிப்பாளையம், கொக்கராயன்பேட்டை, கபிலர்மலை, பாப்பம்பாளையம், பொத்தனுார், பொம்மம்பட்டி, செங்கரை ஏகலைவா மாதிரி பள்ளி என, 12 அரசு பள்ளிகள், 100க்கு, 100 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளன.
அதேபோல், திருச்செங்கோடு மகேந்திரா வித்யாலயம், காவேட்டிப்பட்டி குறிஞ்சி பள்ளி, முதலைப்
பட்டி செல்வம் பள்ளி, சின்னதம்பிபாளையம் நளாந்தா பள்ளி, ராயர்பாளையம் ஸ்ரீரங்கா வித்யாலையா, பிள்ளாநத்தம் ஸ்ரீவிநாயகா, கந்தம்பாளையம் எஸ்.கே.வி., பள்ளி, பீச்சாம்பாளையம் வி.ஐ.பி., பள்ளி, பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி.
நாமக்கல் பொரசப்பாளையம் ஸ்ரீவிநாயகா பள்ளி, ஆர்.பட்டணம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக், ரெட்டிப்பட்டி பாரதி வித்யாலயா மெட்ரிக், துத்திக்குளம் பிருந்தாவன் மெட்ரிக், போதுப்பட்டி கிரீன்பார்க் மெட்ரிக், வளையப்பட்டி சைன்கில் அகாடமி, நாமகிரிப்பேட்டை கலைமகள் மெட்ரிக், பேளுக்குறிச்சி கலைமகள் மெட்ரிக், நல்லிபாளையம் கொங்குநாடு மெட்ரிக். காவேட்டிப்பட்டி குறிஞ்சி மெட்ரிக், கீரம்பூர் கொங்குநாடு மெட்ரிக், வேட்டாம்பாடி பி.ஜி.பி., மெட்ரிக், புதுச்சத்திரம் ஆர்.ஜி.ஆர்., மெட்ரிக், குருசாமிபாளையம் ஸ்ரீபாரதிய வித்யா மந்திர், புதன்சந்தை ஸ்ரீசக்தி மெட்ரிக், சம்பாபலிபுதுார் ஸ்ரீசாமி மெட்ரிக், தொப்பப்பட்டி ஸ்ரீவாணி மெட்ரிக், ராசிபுரம் ஸ்ரீவாசவி வித்யாலயா மெட்ரிக், நாமக்கல் டிரினிடி அகாடமி, ஓலப்பாளையம் காவேரி வித்யாலயா பவன் மெட்ரிக், காளப்பநாயக்கன்பட்டி பாரதி மெட்ரிக், நல்லுார் கிறிஸ்ட் கிங் மெட்ரிக், மோகனுார் கலைமகளிர் மெட்ரிக், என்.காட்டூர் கே.பி.எம்., ைஹடெக், எருமப்பட்டி ஆக்ஸ்போர்டு மெட்ரிக், நல்லுார் தாக்குவா மெட்ரிக், குச்சிப்பாளையம் ஏ.எஸ்.எஸ்., மெட்ரிக், ப.வேலுார் கந்தசாமி கண்டர் மெட்ரிக் பள்ளி.
ப.வேலுார் கொங்கு மெட்ரிக், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக், பரமத்தி மலர் மெட்ரிக், குமாரபாளையம் முனிராஜா மெட்ரிக், குப்பாண்டம்பாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக், ஜேடர்பாளையம் ஆர்.கே.வி., மெட்ரிக், எலச்சிப்
பாளையம் ஸ்ரீராமச்சந்திரா மெட்ரிக், ராயர்பாளையம் ஸ்ரீரங்கா வித்யாலயா மெட்ரிக், பள்ளிபாளையம் எஸ்.பி.பி.,
மெட்ரிக்.
பி.குமாரபாளையம் எய்ன்ஸ்டீன் மெட்ரிக், நாச்சிப்பட்டி ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக், மசக்காளிப்பட்டி எஸ்.ஆர்.வி., ைஹடெக், ஸ்ரீவள்ளியப்பா வித்யாலயம் மெட்ரிக், மோர்பாளையம் வித்யா விகாஸ் மெட்ரிக், விவேகானந்தா வித்யா பவன் மெட்ரிக், சூரியகவுண்டம்பாளையம் ஏ.கே.வி., மெட்ரிக், ஆர்.புதுப்பாளையம் ஜே.வி.எம்., மெட்ரிக், குமாரபாளையம் மெர்லியன் மெட்ரிக், கந்தம்பாளையம் எஸ்.கே.வி., மெட்ரிக், மாரப்பம்பாளையம் ஸ்ரீஅம்மன் மெட்ரிக், குமாரபாளையம் ஏ.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி என, 58 தனியார் பள்ளிகள், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளன.