முதல்வர் கொடுத்த நம்பிக்கை
தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் டிவிட்டர் பக்கத்தில் கீர்த்தி வர்மாவின் செய்தியை அறிந்து, 'கண்ணீர் வேண்டாம் தம்பி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூலம் உங்களுக்கு மருத்துவ சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளை கவனிக்க சொல்லி இருக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து மாணவரின் தாயை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மொபைல் மூலம் தொடர்பு கொண்டு அவர்களை சென்னைக்கு வருமாறும், சிகிச்சையை அங்கேயே வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு
Advertisement
Advertisement