அறுவை சிகிச்சை கலந்துரையாடல்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் ஏப்ரல் மாதம் நடந்த சிக்கலான அறுவை சிகிச்சை குறித்த தகவல் பரிமாற்ற நிகழ்வு கிளினிக்கல் சொசைட்டி சார்பில் நடந்தது. டீன் அருள் சுந்தரேஷ் குமார் தலைமை வகித்தார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின்போது ஏற்பட்ட சிக்கல்கள், பல்துறை நிபுணர்கள் இணைந்து செயல்பட்டது குறித்து டாக்டர்கள் திருமலைக்கண்ணன், ராஜசேகரன், சேதுகண்ணன், அழகவெங்கடேசன், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மோனிஷா, வைரவன் பேசினர்.

Advertisement