வாழ்நாள் முழுவதும் மின்சாரம், காஸ் இலவசம்

உயரும் காஸ் சிலிண்டர் விலை, எகிறும் கரண்ட் பில் பற்றி கவலைப்பட வேண்டாம். சோலார், பயோகாஸ் வாயிலாக வாழ்நாள் முழுவதும் இலவசமாக சூரிய ஒளி மின்சாரம், வெந்நீர், இயற்கை எரிவாயுவை உங்கள் வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம்.

கடந்த 15 ஆண்டுகளாக சோலார் பொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் எம்.எஸ்.எம்., எனர்ஜி என்டர்பிரைசஸ், தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

சோலார் பவர் பிளான்ட்ஸ், சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் தெரு விளக்கு, சோலார் வாட்டர் பம்ப்ஸ், சோலார் யு.பி.எஸ்., சிஸ்டம்ஸ், சோலார் ஆக்சரீஸ் மற்றும் பயோகேஸ் பிளான்ட்ஸ் அமைத்து தருகின்றன.

உலக தரமான பொருட்களையும், சேவையும் நியாயமான விலையில் வழங்குவது எம்.எஸ்.எம்., எனர்ஜி என்டர்பிரைசசின் தனிச்சிறப்பாகும். விற்பனைக்கு பிறகும் சிறப்பான பராமரிப்பு சேவையையும் வாடிக்கையாளர்களின் இடத்திலேயே வழங்குகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றிருப்பதால், அரசு மானியத்துடன் சோலார் மற்றும் பயோ காஸ் உபகரணங்களை வாங்கலாம்.

- எம்.எஸ்.எம்., எனர்ஜி என்டர்பிரைசஸ், ஆவாரம்பாளையம் ரோடு, ராமகிருஷ்ணா சிக்னல் அருகே, சித்தாபுதுார். - 99445 10957. தொழிற்சாலை: ஐ.ஓ.பி.காலனி மருதமலை.

Advertisement