கொசுக்களுக்கு 'நோ என்ட்ரி'

பல்வேறு நோய்களுக்கு காரணமான கொசுக்களுக்கு, மருந்துகள் தற்காலிக தீர்வே தரும். உங்கள் வீட்டிற்கு கொசுவலைகள் அமைப்பதன் வாயிலாக கொசு, பூச்சி கவலையின்றி கதவு, ஜன்னலை திறக்கலாம்.

எஸ்.எஸ்., மார்க்கெட்டிங்கில், வீடு மற்றும் அலுவலகங்களுக்கு, ஜன்னல், கதவுகளுக்கு சிறந்த முறையில் கொசு வலைகள் அமைத்து தரப்படுகிறது.

வெல்க்ரோ கொசுவலை, ஒபனபுல் விண்டோ மேக்னடிக் மாடல் கொசுவலை, ஸ்டாப்பர், ஸ்லைடிங் பிளீட்டர் என அனைத்து மாடல்களிலும் கொசு வலைகள் கிடைக்கிறது. மேலும், கதவு மற்றும் ஜன்னல்களுக்கு, பல மாடல்களில் கர்டைன்கள், ராடு பிட்டிங்கும் செய்து தரப்படுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப, வீடுகள், கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று செய்து கொடுக்கப்படுகிறது.

வேறு எங்கும் கிடைக்காத மாடலில், குறைந்தவிலையில், சிறந்த தரத்தில் கொசுவலைகள் மற்றும் கர்டன்கள் செய்து தரப்படும். கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் விற்பனை உண்டு. இலவச போக்குவரத்து வசதியுடன், வெளியூர்களிலும் கொசுவலைகள் அமைத்து தரப்படுகிறது.

- எஸ்.எஸ்.,மார்க்கெட்டிங், எஸ்.எஸ்.கார்டன், சுப்பிரமணியம்பாளையம் ரோடு. ஜி.என்.மில்ஸ்.- 72003 03903, 99948 63174

Advertisement