வைர நகை சிறப்பு கண்காட்சி; கோவையில் நாளை துவக்கம்

கோவை : சன்னி டைமண்ட்ஸ் சார்பில், வைர நகைகளுக்கான சிறப்பு கண்காட்சி, ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள அதன் ஷோரூமில், நாளை துவங்குகிறது.

ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள சன்னி டைமண்ட்ஸ் நிறுவனம், தனித்துவமான, புதுமையான டிசைன்களில், வைர நகைகளை தயாரித்து விற்கிறது. இயற்கையான வைரங்களுக்கு பிரசித்தி பெற்ற இந்நிறுவனம், விசேசங்கள், தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற, அழகிய, புதிய மாடல் வைர நகைகளுக்கான விற்பனை கண்காட்சியை நடத்துகிறது.

சன்னி டைமண்ட்ஸ் ஷோரூமில், நாளை (10ம் தேதி) துவங்கும் இக்கண்காட்சி வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. நீங்கள் தேடிய, எதிர்பாராத பிரத்யேக டிசைன்களில், புதிய வைர நகை கலெக்ஷன்களை வாங்க, கண்காட்சிக்கு வரலாம். கூடுதல் தகவலுக்கு: 96335 33301/ 97443 55555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பார்வையாளர்கள், காலை, 10:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

Advertisement