ஸ்னுாக்கர்: அத்வானி அசத்தல்

மும்பை: 'பால்க்லைன்' ஸ்னுாக்கர் காலிறுதியில் பங்கஜ் அத்வானி வெற்றி பெற்றார்.
மும்பையில், அனைத்து இந்திய 'பால்க்லைன்' ஸ்னுாக்கர் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் பங்கஜ் அத்வானி, கேதன் சாவ்லா மோதினர். அசத்தலாக ஆடிய அத்வானி 7-1 (72-23, 89-39, 56-69, 84-26, 93-30, 91-0, 88-13, 86-31) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் ஹிமான்ஷு ஜெயின் 7-2 என திக்விஜய் கடியானை வென்றார். இஷ்பிரீத் சிங் சந்தா 7-2 என சவுரவ் கோத்தாரியை தோற்கடித்தார்.

Advertisement