அறிவிக்கப்படாத மின் வெட்டு
வால்பாறை, : அறிவிக்கப்படாத மின் வெட்டால், வால்பாறை மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு, அய்யர்பாடி துணை மின் நிலையத்தின் வாயிலாக, நாள் தோறும் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் முன் அறிவிப்பின்றி பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இதனால் வால்பாறை மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆலங்குடி, திட்டையில் குருபெயர்ச்சி விழா விமரிசை
-
தேனாம்பேட்டையில் பெண்கள் குடுமிபிடி சண்டையால் பரபரப்பு
-
சித்தா டாக்டரை கடத்திய ஐந்து பேர் சுற்றிவளைப்பு
-
'டாஸ்மாக்'கில் குவிந்த 'குடி'மகன்களால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்; தினகரன் குற்றச்சாட்டு
-
கள்ள நோட்டு மாற்றிய கோவை நபர் கைது
Advertisement
Advertisement