497 கிலோ பீடி இலை பண்டல்கள் இலங்கையில் பறிமுதல்
ராமநாதபுரம்:தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்தப்பட்ட 497 கிலோ பீடி இலை பண்டல்கள் இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்திலிருந்து பல்வேறு பொருட்கள் சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்தப்படுகின்றன. அதுபோல கடத்தப்பட்ட 497 கிலோ பீடி இலை பண்டல்கள் இலங்கை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்கரையில் இலங்கை கடற்படையால் படகுகளுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நால்வரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement