சித்திரை திருவிழாவில் 'கியூ ஆர் கோடு'
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி இன்று (மே 11) கள்ளழகர் எதிர்சேவை, நாளை வைகை ஆற்றில் எழுந்தருளல் நடக்கிறது. மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ், குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வசதிகளின் இருப்பிடம் குறித்து அறிய 'கியூ.ஆர். கோடு'வை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. ஆங்காங்கே 'ஸ்கேன்' செய்து பக்தர்கள் பயன் பெறலாம். புகார், சந்தேகம் தொடர்பாக 78716 61787ல் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
-
கல்வித்தரம் உயர்ந்தால் 'நீட்' தேர்வு எளிது
-
மாமல்லபுரத்தில் இன்று சித்திரை முழுநிலவு மாநாடு பலத்தை காட்ட பா.ம.க., முடிவு
-
ஸ்டாலினுக்கு பதில் அரசு செயலர்களை பாராட்டினால் ஏற்றுக்கொள்வாரா? செல்லுார் ராஜு கேள்வி
-
தி.மு.க., ஆட்சியின் 4 ஆண்டுகளுமே வேதனையானவை: அண்ணாமலை 'சுளீர்'
Advertisement
Advertisement