முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சின்னாளபட்டி : சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் 1974ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் தொழில்துறை சாதனையாளர் அழகர்சாமி, ஒய்வு பேராசிரியர் பிரான்சிஸ் ஜோசப் ராகவன், திருச்சி செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
நீதித்துறை நிர்வாக அதிகாரி தங்கப்பாண்டியன் வரவேற்றார்.
ஆசிரியர்கள் சொக்கையன், சுப்பையா, ரங்கநாதன், முருகேசன், ஜேம்ஸ், வீரராகவன், துரைராஜ், வாசுதேவன் பேசினர்.
மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் தங்க செயின் பறிப்பு
-
அடுத்து என்ன? டில்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
-
போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!
-
மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
Advertisement
Advertisement