இந்திய கம்யூ., கட்சி நகர் ஒன்றிய மாநாடு
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் இந்திய கம்யூ., நகர் ஒன்றிய மாநாடு நடந்தது.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய கம்யூ., 25 வது நகர் ஒன்றிய மாநாடு ராமநாதபுரம் கட்சிஅலுவலகத்தில் நடந்தது. நகர், ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜேந்திரன்கொடியேற்றி மாநாட்டிற்கு தலைமை வகித்தார். சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் பெருமாள், ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலாளர் என்.கே.ராஜன், துணை செயலாளர்தர்மராஜ் ஆகியோர் வாழ்த்தினர்.
ராமநாதபுரம் நகர் ஒன்றிய குழுவில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நகர் ஒன்றிய செயலாளராக பா.சண்முகராஜன், துணைச் செயலாளராகநாகராஜன், சுப்பிரமணியன், பொருளாளராக க.பாலகுமாரன் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகி பாலாமணி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் தங்க செயின் பறிப்பு
-
அடுத்து என்ன? டில்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
-
போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!
-
மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
Advertisement
Advertisement