கேரளா பர்னிச்சர் கண்காட்சி இன்றுடன் நிறைவு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பி.வி.கே., மகாலில் நடந்த கோடைகால கேரளா பர்னிச்சர் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.
உரிமையாளர் நவ்ஷாத், மேலாளர் பினிஷ் மேத்யூ கூறியதாவது: திண்டுக்கல்லில் கேரளா பர்னிச்சர் கண்காட்சி கடந்த 4 நாட்களாக காலை 10:00 மணிமுதல் இரவு 9:30 மணிவரை தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பி.வி.கே., மகாலில் நடந்தது.
இதில் வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்கள், சோபா, டைனிங் டேபிள் செட், அலுவலகங்களுக்கு தேவையான பிரத்யோகமான பர்னிச்சர்கள் உயர்ந்த தரத்தில் குறைந்த விலையில் உற்பத்தி விலையிலேயே கிடைக்கிறது.
மேலும் மைசூர் கேண்ட் கார்விங் பர்னிச்சர்கள், நீலாம்பூர் தேக்கு மர பர்னிச்சர்கள், பழங்கால அரிய வகை மாடல்களில் உருவாக்கப்பட்ட அரண்மனை மாடல் பர்னிச்சர்கள், புது மாடல் ரெட்லைன் சோபா, சோபா கம் பெட், குழந்தைகள் உறங்கும் பங்கர் காட் கட்டில், 4 அடி, 3 அடி கட்டில்கள், காம்பெக்ட் பெட்ரூம் செட், கார்னர் சோபா மெத்தை, டீ பாய்கள், டிரெஸ்ஸிங் டேபிள், பீரோ, கிடைக்கிறது. அனைத்து வகை பர்னிச்சர்கள், திருமண சீர்வரிசைக்கு தேவையான பர்னிச்சர்களும் ஒரே இடத்தில் 60 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
மேலும் பண்டிகை தினத்தில் தாங்கள் விரும்பும் பர்னிச்சரை தள்ளுபடி தொகையில் புக் செய்து முன் பணம் கட்டி தாங்கள் விரும்பும் தேதியை கூறினால் அந்த தேதியில் குறித்த இடத்தில் இலவசமாக டோர் டெலிவரி செய்து தருகிறோம். இன்றுடன் முடிவடையும் பர்னிச்சர் கண்காட்சியை வாடிக்கையாளர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு 97447 37344 தொடர்பு கொள்ளலாம், என்றனர்.
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!