ராணுவ வீரர்களின் சொத்துகளுக்கு வரி விலக்கு
விஜயவாடா : ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
ஆந்திர துணை முதல்வரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் நேற்று கூறியதாவது:
நம் ராணுவ வீரர்களுக்கு அளிக்கும் மரியாதை மற்றும் நன்றியுணர்வின் அடையாளமாக ஆந்திர அரசு ஒரு முடிவை எடுத்து உள்ளது.
இதுவரை, சொத்து வரி விலக்கு என்பது ஓய்வு பெற்ற வீரர்கள், எல்லையில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது.
நம் பாதுகாப்பு படைகளில் பணிபுரியும் ஆந்திராவைச் சேர்ந்த வீரர்களுக்கும், இனி சொத்து வரிவிலக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
தங்கம் விலை நேற்று ரூ.2,360 சரிவு; இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!
-
"நீங்கள் எங்க ஹீரோ அங்கிள்" - பிரதமருக்கு நன்றி சொன்ன இமாம் பேரன்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
Advertisement
Advertisement