வடக்கு தாலுகாவில் இன்று ஜமாபந்தி

மதுரை : மதுரை வடக்கு தாலுகாவில் ஆர்.டி.ஓ., ஷாலனி தலைமையில் மே 14 (இன்று), 15, 16, 20, 22ல் ஜமாபந்தி நடக்கிறது. இதனடிப்படையில் முறையே கூளப்பாண்டி, சத்திரப்பட்டி, சமயநல்லுார், குலமங்கலம், சாத்தமங்கலம் உள்வட்ட (பிர்க்கா) பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி தீர்வு காணலாம் என தாசில்தார் மஸ்தான் அலி தெரிவித்துள்ளார்.

Advertisement