எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி 100 சதவீத தேர்ச்சி

கோவை; கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
சி.பி.எஸ்.இ., பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள், நாடு முழுவதும் நேற்று வெளியானது. கோவை எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில் 274 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
இதில், 480க்கு மேல் 6 பேர், 470க்கு மேல் 19 பேர், 450க்கு மேல் 66 பேர், 400க்கு மேல் 178 பேர் பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
மாணவன் லிபீஷ் 494 மதிப்பெண்களுடன், பள்ளி அளவில் முதல் தரத்தை பெற்றுள்ளார். 488 மதிப்பெண்களுடன் மாணவி மையூரி மற்றும் ரித்திக் பட்டேல் இரண்டாம் இடமும், 486 மதிப்பெண்களுடன் சுபிக் ஷா, மூன்றாம் இடமும் பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை கல்லுாரி முதல்வர், நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'
-
ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை; கல்வித்துறை அறிவிப்பு
Advertisement
Advertisement