வரும் 18ல் கோவையில் மாநில மகளிர் மாநாடு
கோவை,; தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மகளிர் மாநாடு, வரும் 18ம் தேதி கோவையில் நடக்கிறது.
கோவை பீளமேடு, ஹோப் காலேஜ் மணி மஹாலில், காலை 10:00 மணியளவில் துவங்கும் நிகழ்ச்சியில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொது செயலர் வெங்கடாச்சலம், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் வைரப்பன் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
கூட்டுறவு வங்கிகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து, 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்க உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐம்பொன் சிலை கடத்த முயற்சி துாத்துக்குடியில் 4 பேர் கைது
-
மின்னல் தாக்கி 2 பேர் பலி
-
கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் எப்போது எதிர்பார்ப்பில் விண்ணப்பதாரர்கள்
-
ரூ.2.61 கோடி தங்கம் மீட்பு
-
கப்பலில் வந்த பாகிஸ்தானியர் கார்வாருக்குள் அனுமதி மறுப்பு
-
திண்டுக்கல் இன்ஜினியரிடம் ரூ.48 லட்சம் மோசடி ஒசூர் வாலிபர் கைது
Advertisement
Advertisement