இறையன்பு தந்தை காலமானார்
சேலம்:முன்னாள் தலைமை செயலர் இறையன்புவின், தந்தை வெங்கடாஜலம் உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு. இவரது தந்தை வெங்கடாஜலம், 90. இவர், சேலம், சூரமங்கலம், சுப்ரமணிய நகரில் வசித்தார். உடல் நல குறைவால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று மதியம், 1:30 மணிக்கு காலமானார்.
அவரது உடலுக்கு, அமைச்சர்கள் சுப்பிரமணியன், ராஜேந்திரன், தி.மு.க., மாவட்ட செயலர் சிவலிங்கம் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 11 மணிக்கு இறுதி சடங்கு நடக்கும் என கூறப்பட்டது.
வெங்கடாஜலத்தின் மனைவி பேபி சரோஜா முன்பே காலமாகி விட்டார். இவர்களுக்கு திருப்புகழ், இறையன்பு என 2 மகன்கள், பைங்கிளி, இன்சுவை என 2 மகள்கள் உள்ளனர். மகன்கள் இருவரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
-
இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி
-
பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதால் அரசுக்கு ரூ.33,000 கோடி வருவாய்
-
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று துவக்கம்
Advertisement
Advertisement