நிதி வழங்கல்
சென்னை:உலக அளவில் பல்கலைகளுக்கு இடையிலான, எப்.ஐ.எஸ்.யு., எனப்படும் கோடைக்கால விளையாட்டுப் போட்டி, ஜெர்மனியில் ஜூலை 16 முதல் 27 வரை நடக்க உள்ளது.
இதில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த 12 வீரர்களுக்கு சாம்பியன்ஸ் அறக்கட்டளை
நிதியிலிருந்து 32.25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். மேலும், 9 பேருக்கு 4.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு
-
தமிழகத்தில் நான்கரை மாதங்களில் நாய்க்கடியால் 2.16 லட்சம் பேர் பாதிப்பு
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு
-
டாக்டர் கார் மீது கல்வீச்சு
Advertisement
Advertisement