6 ஐ சீண்டிய 65 போக்சோவில் கைது

சிவகாசி: திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் முருகன் 65. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

சிவகாசி மகளிர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement