இன்று இனிதாக திருப்பூர்

n ஆன்மிகம் n

ருத்ர பாராயணம்

ஸ்ரீ சத்ய சாயி பாபா, 100வது பிறந்த நாள் ருத்ர பாராயணம், திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. காலை 7:00 மணி.

சிறப்பு வழிபாடு

உலக நலன் வேண்டி சிறப்பு வழிபாடு, ஸ்ரீ விவேகானந்த சேவாலயம், சன்னதி வீதி, திருமுருகன்பூண்டி. மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை.

n வைகாசி மாத சிறப்பு வழிபாடு, ஸ்ரீ சிவ விஷ்ணு கோவில், அங்கேரிபாளையம், திருப்பூர். ஸ்ரீ பால ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை - காலை 9:30 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ தன்னாசியப்பன், தென்னம்பாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர். திருவாரூர் கமலாம்பிகை அலங்காரம் - காலை 10:00 மணி. சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - இரவு 8:00 மணி. வெற்றி விடியல் குழுவினரின் நடனம் - மாலை 6:00 மணி.

n 19ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ குங்கும மாரியம்மன் கோவில், குறிஞ்சிநகர் விரிவு, புதுத்தோட்டம், டவுன் எக்ஸ்டன்ஷன், ெஷரீப் காலனி, திருப்பூர். ஸ்ரீ ஆதிபராசக்தி அலங்காரம் - காலை 10:00 மணி. சக்தி பூஜை, ஊர் சுற்றி சோறு எறிதல் - இரவு 11:00 மணி.

n ஸ்ரீ மாரியம்மன் கோவில், வேலன் நகர், டி.ஆர்.ஜி., பகுதி, ஆர்.வி.ஈ., குடியிருப்பு பகுதி, காட்டுவளவு, தாராபுரம் ரோடு, திருப்பூர். சிறப்பு தீபாராதனை, மஞ்சள் நீராடுதல் பூஜை - காலை 7:00 மணி.

கும்பாபிேஷக விழா

செல்வ விநாயகர், மாகாளியம்மன் கோவில், நாதம்பாளையம், கணக்கம்பாளையம், பெருமாநல்லுார். ஈசன் சலங்கை குழுவின் பெருஞ்சலங்கையாட்டம் - இரவு 7:00 மணி.

குண்டம் திருவிழா

பொங்காளியம்மன் கோவில், குன்னத்துார், பெருமாநல்லுார். பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, மண்பட கட்டளை பூஜை - இரவு 9:00 மணி.

தொடர் முற்றோதுதல்

பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

சைவ சித்தாந்த பயிற்சி

திருவருள் அரங்கம், ஹார்வி குமாரசாமி 'பி' திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த பயிற்சி மையம். காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.

n பொது n

காயகல்ப பயிற்சி

அறிவுத்திருக்கோவில், அக்ரஹாரப்புத்துார், மங்கலம். காலை 6:00 முதல் 9:00 மணி வரை.

கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம், லயன்ஸ் சங்கம், டவுன் ஹால் ஸ்டாப் அருகில், குமரன் ரோடு, திருப்பூர். காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

Advertisement