பயிற்சி முகாம்
மதுரை: பரவை சோபுக்காய் கோஜூரியோ கராத்தே பள்ளி தலைமை அலுவலகத்தில் கராத்தே பயிற்சி முகாம், தேர்வு நடந்தது. தொழில்நுட்ப இயக்குநர் சுரேஷ்குமார் நடத்தினார்.
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி, கிருஷ்ணகிரி மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தில், நிர்வாகிகள் கார்த்திக், அங்குவேல், பாலகாமராஜன், தணிகை, அக் ஷயா கலந்து கொண்டனர். தலைமை பயிற்சியாளர் அஜித் பிரகாஷ்க்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பால் பண்ணையில் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி
-
யு.பி.எஸ்.சி., தேர்வில் வெல்வதற்கு உதவிய 'கன்னட நாளிதழ்கள்'
-
வாழை நாரில் கலைப்பொருள் பார்வையற்ற சிறார்கள் அசத்தல்
-
புறாக்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனை
-
கரூர்-கோவை சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
-
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
Advertisement
Advertisement