இன்று இனிதாக... (19.05.2025) சென்னை

ஆன்மிகம்

தியாகராஜர் கோவில்

வசந்த உள் உற்சவம் - மாலை 6:30 மணி, தேரடி, திருவொற்றியூர்.

-------------

கல்யாண வரதராஜ பெருமாள் கோவில்

பிரமோத்சவ விழா , தீர்த்தவாரி பல்லக்கு - காலை 7:00 மணி, கொடியிறக்கம் - மாலை 7:00 மணி. காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.

------------

அபயம்

பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம் கீர்த்தனம் - காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: முரளிதர் சுவாமிஜி மண்டபம், 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

----------------

அவுடத சித்தர் மலை குழு மடம்

சோமவார அபிஷேக அலங்கார ஆராதனை, அன்னதானம் நண்பகல் -12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

-------

ஆதிபுரீஸ்வரர் கோவில்

சோமவார அபிஷேகம் - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

------------------

வள்ளலார் இல்லம்

மூலிகை தேநீர் - காலை 7:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை. அன்னதானம் - காலை, மதியம், இரவு. இடம்: உள்வட்ட சாலை, புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ஆலந்துார்.

Advertisement