சிந்தலவாடி மாரியம்மன் விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவில், தேர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் சிறப்பு வழிபாடு நடந்தது.
பக்தர்கள் காவிரி ஆற்றில் குளித்து விட்டு, அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் உடம்பில் அலகு குத்துதல், அக்னி கட்சி எடுத்தல், தொட்டில் குழந்தை, தீர்த்தக்குடம் எடுத்தல், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை ஆகிய சிறப்பு வழிபாடு பூஜை செய்யப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாட்டை காட்டிக் கொடுத்த 11 பேர்: அவர்களுக்கான தண்டனை என்ன
-
ரூ.25 ஆயிரம் லஞ்சம்: தபால் அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,
-
ஐ.பி., தலைவர் தபன் குமார் தேகா பதவி காலம் நீட்டிப்பு
-
பாகிஸ்தானில் எந்த பகுதியையும் துல்லியமாக தாக்க முடியும்; இந்திய ராணுவ அதிகாரி
-
மஹா.,வில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
மண்டபம் அருகே ரூ.50 லட்சம் மதிப்பிலான சுறா துடுப்புகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்
Advertisement
Advertisement