நெல்லிக்குப்பத்தில் கொடிகம்பம் அகற்றம்
நடுவீரப்பட்டு : தமிழக முழுதும் நெடுஞ்சாலை மற்றும் பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அரசியல் கட்சிகள், சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென, ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி, கடலுார் அடுத்த நத்தப்பட்டு-மேல்பட்டாம்பாக்கம் வரை சாலையில் இடையூராக இருந்த கட்சி கொடி கம்பங்கள், பொதுநல அமைப்புகளின் கொடிகம்பங்களை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் பவித்ரா,நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அகற்றும் பணி நேற்று நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி
-
கார்- பஸ் மோதிய விபத்து; கர்நாடகாவில் ஒரே குடும்பத்தினர் உட்பட 6 பேர் பலி
-
கர்நாடகாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு; 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்
-
கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை
-
தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement