உலக தேனீ தினம்
மதுரை : மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக தேனீ தினம் நடந்தது. பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் சுரேஷ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். தேனை ஏற்றுமதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து ஷமி தேன் பண்ணை உரிமையாளர் ஜெயக்குமார் விளக்கினார். தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தை வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பரமேஸ்வரன் தெரிவித்தார். பேராசிரியை நிர்மலா, இணைப் பேராசிரியர் ஆனந்த், உதவி பேராசிரியர்கள் சரவணன், ஜோதி லட்சுமி கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி
-
கார்- பஸ் மோதிய விபத்து; கர்நாடகாவில் ஒரே குடும்பத்தினர் உட்பட 6 பேர் பலி
-
கர்நாடகாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு; 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்
-
கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை
-
தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement