பெண் தற்கொலை

பெரியகுளம் : பெரியகுளம் கீழவடகரை தெய்வேந்திரபுரத்தைச் சேர்ந்த ரகுபதி மனைவி சர்மிளா 28. இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகளாகிறது. இரு மகன்கள் உள்ளனர். 6 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். மில் வேலை செய்து, தனது தந்தை தங்கராசுடன் குறிஞ்சி நகரில் குடியிருந்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்டசர்மிளா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கராஜ் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement