தமிழகத்தில் பறவைகள் பல விதம்; கணக்கெடுப்பில் சுவாரஸ்ய தகவல்!

சென்னை: தமிழகத்தில் பல வகையான பறவைகள் உள்ளது என்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு குறித்து, தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 934 நீர் நிலைகளிலும், 1093 நிலப்பகுதிகளிலும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பறவைகள் எண்ணிக்கை வருமாறு:
* நீர் வாழ் பறவைகள் மொத்தம் 5.52 லட்சம் உள்ளன. மொத்தம் 397 வகைகள் உள்ளன.
* அதேபோல், நிலத்தில் வாழும் பறவைகள் மொத்தம் 2.32 லட்சம் உள்ளன. 401 வகைகள் உள்ளன.
* இவற்றில் 1.13 லட்சம் வலசை பறவைகளும் அடங்கும்.
* பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை கணக்கெடுப்பு எடுத்துரைக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாஸ்மாக் கொள்ளை மூலம் நிரம்பும் தி.மு.க., அமைச்சர்களின் கஜானா: அண்ணாமலை
-
ரூ.2,000 லஞ்சம் பெற்ற வழக்கு: முன்னாள் சமூகநல அலுவலருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை
-
சீனாவில் கனமழை, நிலச்சரிவு; 2 பேர் பலி; மாயமான 19 பேரை தேடும் பணி தீவிரம்
-
இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு: ஹர்மன்பிரீத் மீண்டும் கேப்டன்
-
கோப்பை வென்றது எமிரேட்ஸ்: வங்கதேசம் மீண்டும் தோல்வி
-
அயர்லாந்து அணி அசத்தல் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் அணி ஏமாற்றம்
Advertisement
Advertisement