கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மின்தடை

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் 7 வது மாடியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. கட்டுமான பணியின் போது மின்வயர் துண்டிக்கப்பட்டதால் மின்தடை ஏற்பட்டதாக தெரிகிறது.

மின்தடை சரி செய்யப்பட்டு வருவதாக,மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement