10ம் வகுப்பு தேர்வில் சரஸ்வதி பள்ளி சாதனை
ஆத்துார், ஆத்துார் அருகே அம்மம்பாளையத்தில் உள்ள, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் தருண்பிரணவ், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு, 497 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம், மாநில அளவில், 3ம் இடம் பெற்றார்.
மாணவி ஸ்ரீவைஷ்ணவிதேவி, 496, கிருத்திகா, 494 மதிப்பெண்கள் பெற்று, 2, 3ம் இடங்களை பெற்றனர். சமூக அறிவியலில், 8 மாணவர்கள், அறிவியலில், 7 மாணவர்கள், கணிதத்தில் ஒருவர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவியரை, பள்ளி தலைவர் பாலகுமார், செயலர் வரதராஜன், பொருளாளர் செல்வம், தாளாளர்கள் முகமது ஈசாக், கண்ணன், இயக்குனர்கள் மாணிக்கம், விஸ்வநாதன், வெங்கடேஷ், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகளில் மாற்றம் தேவை: ஓய்வு பெறும் நீதிபதி வலியுறுத்தல்
-
சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: டில்லியில் வங்க தேசத்தினர் 121 பேர் கைது
-
நாளை மாலை பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!
-
பாக்.,கில் ராணுவ ஆட்சியாளர்களை ஆதரித்த ஐரோப்பிய நாடுகள்: ஜெய்சங்கர்
-
தமிழை உயிர்ப்புடன் வைத்திருங்கள்; சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் அன்புக்கட்டளை
-
தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement