மே 28ல் சிறப்பு குறைதீர் முகாம்
மதுரை: மதுரையில் முன்னாள் படைவீரர், அவரை சார்ந்தோருக்கு சிறப்பு குறைதீர் கூட்டம், மருத்துவ முகாம் மே 28 ல் நடக்கிறது. கலெக்டர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் அரசு மருத்துவமனை டாக்டர்களால் மாலை 4:00 மணிக்கு கலெக்டரால் நடத்தப்பட உள்ளது
. இதில் பங்கேற்க வரும் முன்னாள் படைவீரர்கள் தங்கள் குறைகளை இரண்டு பிரதிகளாக கொண்டு வந்தும் நேரடியாக மனுக்களை வழங்கி தீர்வு பெறலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா; முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி பெருமிதம்!
-
அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க தடை விதிப்பு!
-
நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை
-
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போலீஸ் கமிஷனர்: உள்துறை செயலாளரிடம் சவுக்கு சங்கர் புகார்
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு
Advertisement
Advertisement