தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!

சென்னை: சென்னையில் இன்று (மே 23) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,940க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (மே 21) 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8930 ரூபாய்க்கும், சவரன் 71,440 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (மே 22) தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 8,975 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 71,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (மே 23) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,940க்கு விற்பனை ஆகிறது. சவரனுக்கு ரூ.280 சரிந்து நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

மேலும்
-
கூட்டு பலாத்கார வழக்கில் ஜாமின்: வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள்
-
சோனியா, ராகுலுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
-
கோவை, நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைவு
-
ராட்சத குழாய் உடைப்பால் 20 அடி உயரம் பீய்ச்சி அடித்த குடிநீர்; போக்குவரத்து முடக்கம்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக்., பொருளாதாரம் மீதும் தாக்குதல்; உலக வங்கியை அணுக இந்தியா முடிவு
-
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றமா; தொடக்கக் கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பு