ஏகாதசி உற்சவ விழா

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி, அம்மன் நகர், ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரத்திற்கு மண்டபத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகரின் தேரோடும் வீதியின் வழியாக பெருமாள் சமேத சுவாமி புறப்பாடு வைபவம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., செயலால் தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு: மத்திய வெளியுறவு அமைச்சகம்
-
பி.எப்., வட்டி விகிதம் 8.25 சதவீதமாக மீண்டும் நிர்ணயம்; 7 கோடி பேருக்கு பயன்
-
சூழ்நிலை மாறும், கவலை வேண்டாம்: காஷ்மீரில் ஆறுதல் கூறிய ராகுல்
-
பயங்கர மன உளைச்சல், தூக்கம் வரவில்லை; தலைவர் பதவி பறிப்பு குறித்து அன்புமணி வேதனை
-
பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
-
அமைச்சர் குறித்து தகவல் அளித்தால் ரூ.11 ஆயிரம் வெகுமதி : ம.பி.,யில் காங்.,தலைவர் சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு
Advertisement
Advertisement