வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு தீயணைப்புத் துறையினர் மீட்பு

திருவெண்ணெய் நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர்.
திருவெண்ணெய்நல்லுார் கீழ்மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன், 40; கட்டட தொழிலாளி. இவரது வீட்டில் நேற்று பகல் 1:00 மணிக்கு 6 அடி நீள நாக பாம்பு புகுந்தது.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டிற்குள் புகுந்திருந்த நாக பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம்: கவர்னர் ரவி பேச்சு
-
போலி கிளினிக் நடத்திய ஜோலி நான்காவது முறையாக சிக்கினார்
-
தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த ஆலை உ.பி., சென்ற காரணம் என்ன
-
தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த ஆலை உ.பி., சென்ற காரணம் என்ன: பா.ஜ., கேள்வி
-
சங்ககிரியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபரை சுட்டுப்பிடித்த போலீஸ்
-
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement