வாகன தணிக்கையில் ரூ.1.22 லட்சம் அபராதம்
பள்ளிப்பாளையம் :ஈரோடு துணை போக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி, குமாரபாளையம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள், பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனி பகுதியில், நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, 11 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், அதிக பாரம் ஏற்றிய, இரண்டு வாகனங்கள், மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டிய, ஆறு பேர், ஹெல்மெட் அணியாமல் சென்ற, ஏழு பேர், லைசென்ஸ் இல்லாமல் சென்ற, மூன்று பேர் என, 18 பேருக்கு, ஒரு லட்சத்து, 22,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் கனமழை, சூறாவளி காற்று; விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
-
வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு
-
இலவச இதய மருத்துவ முகாம்
-
விஜய கரிசல்குளம் அகழாய்வில் பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்
-
'கல்லுாரி கனவு' விழிப்புணர்வு மாரத்தான்
Advertisement
Advertisement