குடகனாறில் துாய்மை பணி

வேடசந்துார் திண்டுக்கல் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் , திண்டுக்கல் தோல் வர்த்தகர் சங்கம், தோல் கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையம் சார்பில் பாலிதீன் பயன்பாட்டை தவிர்த்தல், மஞ்சள் பை விழிப்புணர்வு , குடகனாற்றில் வளர்ந்துள்ள கருவேல முட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொறியாளர் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் அனிதா, தாரணி, தோல் பதனிடும் தொழிற்சாலை சங்க செயலாளர் சுபானி, பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி பங்கேற்றனர்.

Advertisement