டிரைவர், கண்டக்டர் மீது தாக்கு
நத்தம் : நத்தம் பஸ் ஸ்டாண்ட் வந்த பஸ்சை டிரைவர் ஆனந்த் ஓட்டினார். நத்தம்-புளிக்கடை நிறுத்தத்தில் பயணிகளை இறக்கியபோது அந்த வழியாக சென்றவர்கள் பஸ்சின் முன்பு நின்று ரகளையில் ஈடுபட்டனர். ஒருவர் பஸ்சின் மேல் ஏறி கண்ணாடியை உடைக்க முயன்றார். ஆத்திரமடைந்த அந்த கும்பல் டிரைவர், கண்டக்டர் சஞ்சய் பிரசாத்தை தாக்கினர். நத்தம் போலீசார் 8 பேரை பிடித்து விசாரித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
-
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு
-
வாசகர்களை கொண்டோடுகிறோம்!
Advertisement
Advertisement