த.தே.க.,மறியல்

நத்தம் : கோவில்பட்டி புளிக்கடை ஸ்டாப் பகுதியில் பஸ்சை மறித்து தகராறு செய்ததாக தமிழர் தேசம் கட்சியினர் 8 பேரை நத்தம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். கோமனாம்பட்டி பிரிவில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கைவிட மறுத்ததால் 22 பேரை கைது செய்தனர்.

Advertisement