பயிற்சியாளரை நியமிக்க மனு
திண்டுக்கல் : தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் ஞானகுரு முதல்வருக்கு அளித்த மனு :-அனைத்து மாவட்ட விளையாட்டு அலுவலராக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை நியமிக்க வேண்டும். வீரர்களுக்கு நிரந்தர பயிற்சியாளரை நியமித்து சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவில்லை. இதனை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
-
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு
-
வாசகர்களை கொண்டோடுகிறோம்!
Advertisement
Advertisement