புதிய குழந்தைகள் மையம் திறக்க மக்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வெளிபட்டணம் புதுத்தெருவில் புதிதாக கட்டியுள்ள குழந்தைகள்மையத்தை விரைவில் திறக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில் ராமநாதபுரம் நகரில் வெளிப்பட்டணம் புதுத்தெருவில் நகர்புற சுகாதாரநிலையம் அருகே புதிதாக குழந்தைகள்மையம் கட்டப்பட்டுள்ளது.கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
எனவே குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து புதிய குழந்தைகள் மையத்தைதிறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு
-
வாசகர்களை கொண்டோடுகிறோம்!
-
கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!
-
முண்டியம்பாக்கத்தில் யார்டு சீரமைப்பு ரயில்கள் தாமதம்
-
தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்
Advertisement
Advertisement