டூவீலர் திருட்டு

தேனி: தேனி உப்புக்கோட்டை பார்த்தீபன் 30. இவரது டூவீலரை மே 7 ல் காலை வீட்டிற்கு அருகே நிறுத்தியிருந்தார். மதியம் டூவீலர் திருடு போயிருந்தது.

தெரிந்த இடங்களில் தேடியும் டூவீலர் கிடைக்கவில்லை. பார்த்தீபன் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement