தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 26) 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று (மே 26) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விவரம் பின்வருமாறு:
1. நீலகிரி,
2. தேனி,
3. கோவை,
4. தென்காசி,
5. பெரம்பலூர்,
6. அரியலூர்,
7. புதுக்கோட்டை
8. சிவகங்கை
9. மதுரை
10.விருதுநகர்
11. தஞ்சாவூர்
12. திருவாரூர்
13. நாகப்பட்டினம்
14. மயிலாடுதுறை
15. திருநெல்வேலி
16. கன்னியாகுமரி
வாசகர் கருத்து (3)
dev - ,இந்தியா
26 மே,2025 - 12:46 Report Abuse

0
0
Reply
சீனி.ராமச்சந்திரன் - ,
26 மே,2025 - 12:37 Report Abuse

0
0
Reply
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
26 மே,2025 - 12:20 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஓடைகள் சீரமைப்பு பணியை விரைவாக முடிக்க வலியுறுத்தல்
-
கொடையில் சூறாவளி
-
கரும்பு நிலுவை வழங்கல்
-
வாகன ஓட்டிகளுக்கு முறையாக பயிற்சியளித்து ஓட்டுனர் உரிமம் வழங்க அமைச்சர் அறிவுறுத்தல்
-
பண்ணந்துாரில் கோவில் திருவிழா நடத்த இருதரப்பிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
-
புதிய கல்வியாண்டில் மாணவர்களை வரவேற்க காத்திருக்கும் அரசு பள்ளி
Advertisement
Advertisement