இன்று இனிதாக(28.05.2025)

- ஆன்மிகம் -

* பார்த்தசாரதி கோவில்

திருவாராதனம் - -காலை 6:15 மணி. திருக்கச்சிநம்பி திருநட்சத்திர விழா - -மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

***

* கைவினை கண்காட்சி

ஹஸ்தகலா சார்பில் கைவினை பொருட்கள், ஆடை, அணிகலன்களின் கண்காட்சி - முற்பகல் 11:30 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கண்காட்சி மைதான வளாகம், திருவான்மியூர்.

***

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

அபிஷேகம் -- காலை -6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

***



* அபயம்

பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனம் -- காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: முரளிதர சுவாமிஜி மண்டபம், 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

***

- பொது -

* திருமுருகன் திருமண மண்டபம்

கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண வகுப்பு, வினாடி -- வினா நிகழ்வு- - மாலை 5:00 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.

Advertisement