ராணுவ பயிற்சி அகாடமி - எஸ்.ஆர்.எம்., ஒப்பந்தம்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி மேற்கொள்வது குறித்து, சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில், இடமிருந்து வலம்: மேஜர் ஜெனரல் அஜய் சுத், பிரிகேடியர் சஞ்சீத் சிங் நேகி, சென்னை, அதிகாரிகள் பயிற்சி கழக கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் பெர்னாண்டஸ், எஸ்.ஆர்.எம்., பல்கலை துணைவேந்தர் முத்தமிழ்ச்செல்வன், பதிவு அலுவலர் பொன்னுசாமி மற்றும் பாதுகாப்பு ஆய்வுத் துறை பேராசிரியர் நெடுஞ்செழியன்.

Advertisement